
அந்த வகையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் எவ்வளவு வசூல் செய்து இருக்கும் என்பதன் லிஸ்ட் இதோ...
ஐ- ரூ 9.67 கோடி
பாகுபலி- ரூ 8.29 கோடி
தனி ஒருவன்- 6.68 கோடி
வேதாளம்- ரூ 6.63 கோடி
காஞ்சனா-2 ரூ 6.27 கோடி
இதில் வேதாளம் இன்னும் சென்னையில் சில திரையரங்களில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment