ரஜினி நடிப்பில் இன்று தொடங்கியிருக்கும் எந்திரன் 2 படத்தில் இருந்து ஹாலிவுட் நடிகர் அர்னால்டு விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக ஹிருத்திக்ரோஷன் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்கும் எந்திரன் 2 வின் படப்படிப்பு இன்று காலை சென்னையில் உள்ள EVP அரங்கத்தில் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பினை ஷங்கர் தொடங்கி இருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
7:59 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment