
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட, நடிகர்கள் பலரும் தமிழக
அரசிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ரஜினி இன்று ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
...