
ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போக, ஒரு வழியாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றது.
படத்தில் வட சென்னை பாக்ஸர்கள் பற்றி காட்டியிருப்பது சென்னை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. பூலோகம் கடந்த 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
0 comments:
Post a Comment