
நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல.
தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா…
பொன்வண்ணன்-சரண்யா
மணிரத்னம்-சுஹாசினி
பார்த்திபன்-சீதா
ரேவதி-சுரேஷ் மேனன்
பூர்ணிமா-பாக்யராஜ்
தேவயாணி-ராஜகுமரன்
ரோஜா-செல்வமணி
கிருஷ்ண வம்சி-ரம்யா கிருஷ்ணன்
சோனியா அகர்வால்-செல்வராகவன்
சுந்தர்.சி-குஷ்பு
ஹரி-ப்ரீத்தா
அமலா பால்-விஜய்
Posted in: சினிமா,நிகழ்வுகள்
Email This
BlogThis!
Share to Facebook
1 comments:
மணிரத்னம் - சுகாசினி arranged marriage.
Post a Comment