
இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட, நடிகர்கள் பலரும் தமிழக
அரசிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ரஜினி இன்று ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
அழகான குழந்தை தன்னுடையதுதான் என்று போலிசாரிடம் நிரூபிக்க ஒரு பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...
3 comments:
நம் ம(மா)க்கள் ஏமாளியாக இருப்பது யார் தப்பு!
அவர் பிழைப்பு வாதியே!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கூட 25 லட்சம் கொடுத்திருக்கிறார். இளையவயதில் சென்னையில் வளர்ந்ததாக குறிப்பிட்டு, நண்கொடையாக கொடுத்துள்ளார் !! இப்ப யார் சூப்பர் ஸ்டார் ??
நடிகர் விஷால் 10 லட்சம், சூப்பர் ஸ்டார்(? !) பத்தூஊஊஊ லட்சம், அதுவும் கர்நாடகா பேங்க் ல் உள்ள கணக்கு வழியே ! தென் இந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கூறி தமிழனின் கூறு கேட்ட கைத்தட்டலை அள்ளும் சூப்பர் ஸ்டார்(? !) கையில் இருக்கும் பணத்தை, அறக்கட்டளை பணத்தை போட்டுவைப்பது கர்நாடகா பேங்க் ல், தமிழ் நாட்டு வங்கியில் போட அந்த பணத்துக்கு அருகதையில்லை, காரணம் அது தமிழனின் பணம் ! சூப்பர் ஸ்டார்(? !)ன் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு தமிழன் தருவான் ! சூப்பர் ஸ்டார்(? !) அதை கர்நாடகா பேங்க் ல் டெபொசிட் செய்வார் ! வாய் கிழிய தமிழனுக்கு தமிழ் உணர்வு தருவார் ! போங்கு ஆட்டத்தில் இவர் உலக மகா சூப்பர் ஸ்டார் !
Post a Comment