
இன்னமும் மும்பை செண்டிமெண்டை மறக்காத முருகதாஸ், அடுத்து மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ள படத்தையும் மும்பையிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இப்போது சோனாக்ஷி சின்ஹா, அனுராக் கஷ்யாப், ராய் லட்சுமி அகியோர் நடிக்கும் ‘அகிரா’ படத்தை இயக்கிவரும் முருகதாஸ், இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மகேஷ்பாபு படத்தை தொடங்குவார் என தெரிகிறது.
துப்பாக்கியில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் தான் இந்த படத்திலும் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment