ராகவா லாரன்ஸிற்கு சுக்ர திசை தான் போல. அவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா, காஞ்சனா-2 என இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது.இதை தொடர்ந்து இவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் கேட்டதற்காக அந்த டைட்டிலை கொடுத்துவிட்டாராம்.
தற்போது இப்படத்திற்கு பைரவா என்று தலைப்பு வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6:07 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment