
இதில் ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் பாடிய முத்தம் கொடுத்த மாயக்காரி பாடல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் ரிசல்ட் விவரங்கள் இதோ...
1)முத்தம் கொடுத்த மாயக்காரி- 2216(த்ரிஷா இல்லன்னா நயன்தாரா)
2)டானு டானு- 2207(மாரி)
3)மெண்டல் மனதில்- 2200(ஓ காதல் கண்மணி)
4)டண்டனக்கா- 2057(ரோமியோ ஜுலியட்)
5)உனக்கென்ன வேனும் சொல்லு- 2015(என்னை அறிந்தால்)
6)ஏண்டி ஏண்டி- 1939(புலி)
7)மழை வரப்போகுதே- 1841(என்னை அறிந்தால்)
8)மெர்சலாயிட்டேன்- 1826(ஐ)
9)காதல் கண் கட்டுதே- 1824(காக்கி சட்டை)
10)ஏயா என் கோட்டிக்காரா- 1798(பாபநாசம்)
0 comments:
Post a Comment