சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஹிட் படத்தை எண்ண வேண்டும் என்றால் இரு கைகைகள் போதாது. ஆனால், அவர் கொடுத்த ஹிட் படங்களை ரீமேக் என்ற பெயரில் சொதப்பி வைப்பது தான் தற்போதையே ட்ரண்ட்.இதற்கு மாப்பிள்ளை, முரட்டுக்காளை போன்ற படங்கள் உதாரணம். அஜித் நடித்த பில்லா படம் மட்டுமே இதில் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது.
இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாண்டியன் படத்தை சுராஜ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
12:39 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment