
ரஜினி வசனத்தை கைப்பற்றிய ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக எம்.ஜி.ஆர் படத்தின் பாடலை கைப்பற்றியிருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்தை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...’ என்ற பாடலை ரீமேக் செய்யவுள்ளனர். இப்படத்தில் அறிமுகப் பாடலாக இடம் பெறும் இப்பாடலை தற்போது உள்ள ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இசையமைக்க இருக்கிறார்கள்.
மேலும் நா.முத்துக்குமார் இக்கால இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் வரிகளை அமைக்க, பாபா ஷங்கர் நடனம் அமைக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
0 comments:
Post a Comment