
இந்நிலையில் இன்று ராதிகா ரசிகர்களுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் பேசினார். அப்போது சிம்புவிற்கு எதிராக ஒருவர் கருத்து தெர்வித்தார்.
உடனே ராதிகா, நேத்து ராத்திரி அம்மா என்ற பாடலை கூட குழந்தைகள் பாடுகிறார்கள், அதை என்னவென்று சொல்வது என கேட்டார். இது கமல் ரசிகர்களிடம் மிகவும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment