
இந்த வருடம் மிக பெரிய வெற்றி லிஸ்டில் உள்ள படம் தனி ஒருவன். இப்படம் பல தரப்பு மக்களை கவர்ந்து இன்றளவும் திரையரங்கில் ஓடி வருகிறது. தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளி வருகிறது என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ராஜா.
"அண்ணன் தனி ஒருவன் இரண்டாம் பாகம் கருவை என்னிடம் சமீபத்தில் சொன்னார், எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோசமாக இருந்தது நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வந்துடுறேன், முடிந்தால் கதை விவாதத்தில் கூட வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் என்றார். இதன் மூலம் தனி ஒருவன் 2 உருவாவது உறுதியாகியுள்ளது.
Posted in: நிகழ்வுகள்
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment