
மேலும் முதலில் இப்படத்துக்கு 2.0 என்று தான் பெயர் வைத்தனர். திடிரென்று நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பெயரை 2.o (ஓ) என்று குறிப்பிட்டுள்ளனர்.ஏன் கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் என்று விசாரித்தால் எந்திரன் படத்தை தயாரித்த சன் நிறுவனத்திடம் எந்திரன் 2 தலைப்பு கொடுக்க கேட்டுள்ளது படக்குழு.
ஆனால் அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் கடைசி நேரத்தில் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment