
இந்நிலையில் சிம்பு தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சிம்பு ஒரு இசைப்பிரியர். நிறைய படங்களில் பாடல்கள் உருவாக்கியுள்ளார். இதனிடையில் நிறைய பாடல்களை எந்த படத்திலும் வெளியிடாமல், தனது சொந்த பயன்பாட்டிற்காக தயார் செய்து வைத்திருந்தார்.
இதை யாரோ ஒரு விஷமி சிம்புவின் வெளிவராத ஒரு பாடலைத் திருடி அதில் பெண்களை கொச்சை படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.
ஆனால், எல்லோருக்கும் நன்றாக தெரியும் சிம்பு தான் அந்த வார்த்தைகளையும் பாடியுள்ளார் என்று, தற்போது திடிரென்று இப்படி பல்டி அடிப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
0 comments:
Post a Comment