தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் எந்த ஒரு கிசுகிசு, சர்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பவர்.இந்நிலையில் இவர் தான் சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது என யாரோ நேற்று கிளப்பிவிட்டனர். பின் சிம்புவே இதற்கு அவர் இல்லை என்று முற்று புள்ளி வைத்தார்.
மேலும் அதில் ‘வேண்டுமென்றே அவரது பெயரை இதில் சிலர் இழுத்துவிடுகின்றனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார். சிவகார்த்திகேயனுக்கு அந்த அளவிற்கு எதிரி யார் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில் என்பது தான் தற்போதைய கேள்வி.
4:54 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment