
சிம்பு ஒரே ஒரு பீப் பாடல் பாடிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தீர்ப்பு வந்தது.
சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், அவர் தன் நண்பர்கள் வீட்டில் தலைமறைவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதனால், அவரின் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடப்பதாக பேசப்படுகின்றது.
1 comments:
சிம்புவைப் பிடிக்க இத்தனைப் படைகளா? சிரிப்புச் சிரிப்பா வருதுங்க...அவரு என்ன தீவிரவாதிகள் குழுத் தலைவரா? மலை காடு எல்லாம் தேடிப்போக? இங்கதான் எங்கியாவது நைட்கிளப்? பஃப்புகளில் கிடப்பார் போலீசுக்குத் தெரியாதா என்ன?
Post a Comment