
அந்த வகையில் எப்போதும் வசூல் மன்னர்களாக திகழ்பவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இதில் அனைத்து தரப்பிலும் லாபம் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் கொடுத்த படம் எது என்பதை சினிமா விமர்சகர் ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Distributor share அடிப்படையில் இன்று வரை எந்திரன் ரூ 64 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அஜித்தின் வேதாளம் ரூ 47.2 கோடி, விஜய்யின் துப்பாக்கி ரூ 44.5 கோடி, கத்தி ரூ 43.6 கோடி, விக்ரமின் ஐ ரூ 43.2 கோடி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இவை அனைத்தும் தமிழகத்தில் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment