
இந்நிலையில் இவர் உடல் நிலை சரியில்லை, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காட்டுதீ போல் பரவி வருகின்றது.சமீபத்தில் வந்த தகவலின்படி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சிறிது காய்ச்சல், தற்போது விஜயகாந்த் நலமுடன் தான் உள்ளார். ரசிகர்கள் எதையும் நம்ப வேண்டாம் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment