
இந்நிலையில் ராஜமௌலியிடம் சமீபத்தில் ரகுமானுடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு அவர் நான் தினமும் காலை 4 மணிக்கு விழிப்பேன், பின்பு காலை 7 மணியிலிருந்து என் பணிகளை தொடங்குவேன். அந்த நேரத்தில் தான் என் கற்பனைக்கு ஏற்ற நேரமாக நான் ஒதுக்குவேன்.
ஆனால், இந்த நேரத்தில் தான் ரகுமான் உறங்குவார். அதனால், அவருடன் பணிபுரிவேனா? என்பது தெரியவில்லை.
0 comments:
Post a Comment