
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் எமி ஜாக்ஸன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் கூறினார்.
இதனால், தமிழர் முன்னேற்ற படை என்ற இயக்கம், இன்னும் 3 நாட்களில் எமி ஜாக்ஸனை படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் ரஜினி, ஷங்கர் வீடு முன்பு முற்றுகையிடுவோம் என்று கூறியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment