
இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் இளையராஜாவிடம் பீப் சாங் குறித்து கேட்க, அவர் கோபமாக சில வார்த்தைக்களை கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சையான டுவிட் செய்துள்ளார். இது இளையராஜாவை மிகவும் தாக்கியது போல் உள்ளது. இதை நீங்களே பாருங்கள்...
ஒளிந்துகொண்டிருக்கிற நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிக்கையாளனை பாராட்ட வேண்டும்.— James Vasanthan (@Vasanthan_James) December 17, 2015
2 comments:
ஜேம்ஸ் வசந்தனிடம் ஒழிந்திருக்கும் குரூரத்தையும் வெளிகொணர்ந்திட்டார்
ரிப்பீட்
ஜேம்ஸ் வசந்தனிடம் ஒழிந்திருக்கும் குரூரத்தையும் வெளிகொணர்ந்திட்டார்
Post a Comment