
இந்த விவகாரம் தீவிரமடைந்து தற்போது இந்த பாடலை இசையமைத்ததாக கூறப்படும் அனிருத்தையும் பாடிய நடிகர் சிம்புவையும் வரும் டிசம்பர்19-ம் தேதியன்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்று காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் குறித்து தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர் பா. விஜய் கருத்து தெரிவிக்கையில், " இப்பாடலைஎதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இன்றோடு நிறுத்திவிட கூடாது. தொடர்ந்து இந்த பாடலை எதிர்க்க வேண்டும்.
படங்களுக்குதணிக்கை இருப்பதுபோல் பாடல்களுக்கும் இனி தணிக்கை கொண்டுவர வேண்டும்" என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment