
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி திரைப்படநகரில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதற்காகக் கடந்த பல வாரங்களாக அங்கே செட்அமைக்கும் வேலைகள் நடந்தது.
எப்போதும் பாடல் காட்சிகளை முதலில் எடுக்கும் ஷங்கர் இந்த படத்திலும் பாடல் காட்சியுடன் தான் படத்தை ஆரம்பிக்கவுள்ளாராம்.
0 comments:
Post a Comment