
அந்த வகையில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்தால் சொல்லவா வேண்டும்....3வது முறையாக ரஜினியுடன் இணைந்து ஷங்கர் இயக்கவிருக்கும் படம் தான் எந்திரன்-2.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்றிலிருந்து தொடங்குவதாக ஷங்கர் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியுள்ளார்.
இச்செய்தி ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்திரன்-2 படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment