
அதுமட்டுமின்றி வட இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினியை எப்போதும் புகழ்ந்து தான் பேசுவார்கள். அந்த வகையில் நேற்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் என பல வட இந்திய நடிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.
இதில் ஹிரித்திக் ரோஷன் ‘நான் குழந்தை நட்சத்திரமாக அவருடன் நடித்த போது, நன்றாக நடிக்கவில்லை, எனக்காக அவர் பொறுமையாக காத்திருந்து, எனக்கு தன்னம்பிக்கை அளித்தார்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment