சிம்பு பாடிய பீப் பாடலால் பலரும் கொதித்து எழுந்துள்ளனர். இதுக்குறித்து பாடலாசிரியர்கள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் இளையராஜா சென்ற போது அங்கு ஒரு நிருபர் பீப் சாங் குறித்து கருத்து கேட்டார்.
உடனே கோபமான இளையராஜா ‘உனக்கு அறிவு இருக்கா....எங்கு வந்து எதைப்பற்றி கேட்கிறாய்’ என கோபமாக திட்ட, அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
7:30 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment