
அனிருத் 'நான் இசையமைக்கவில்லை' என்று சொன்னாலும், டி.ஆர் கூறுகையில் அனிருத் தான் இசையமைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, ‘நான் அந்த பாடலை இன்னும் கேட்கவில்லை, அதனால் எந்த கருத்தும் கூற இயலாது.
ஆனால், பாடல் எழுதும் அனைவரும் தங்களுக்குள் ஒரு சென்ஸாரை வைத்துக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி பாடலாசிரியர்+இசையமைப்பாளர் கங்கை அமரனும், ‘ஆபாசமான பாடல் வரிகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் இது போல் பல பாடல்கள் வெளிவரும்’ என கோபமாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment