
சமீபத்தில் டி.ஆர், இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
இதில் அனிருத் தான் அப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சிம்பு-அனிருத்துக்கும் இடையே சண்டை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
0 comments:
Post a Comment