ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கின்றதுஇப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மோதவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வந்த தகவலின் படி பாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.
கத்தி படத்தில் விஜய்யுடன் மோதிய நீல்நிதின் முகேஷ் தான் இதில் இரண்டாவது வில்லனாம்
3:58 PM
மகிழ்
Posted in:
0 comments:
Post a Comment